படிக் கவேண்டிய கோப்பில் சமீபத்தில் புதுப்பித்தலைப் படிக்க http://www.openoffice.org/welcome/readme.html ைஐப் பார்க்கவும்
இச்செயலி பற்றிய முக்கிய தகவலை இக்கோப்பு கொண்டுள்ளது. பணியைத் தொடங்குமுன் இத்தகவலைக் கவனமாக படிக்கவும்.
இந்த மென்பொருளை உருவாக்கிய அபாசே ஓபன்ஆபீஸ் சமூகம், உங்களை இந்தச் சமூதாயத்தில் சேர அழைக்கிறது. புதிய அங்கத்தினர் மேலும் விபரங்களுக்கு http://openoffice.apache.org என் றமுகவரிக்கு வாருங்கள்
OpenOffice.org செயல்திட்டத்தில் பங்கெடுப்பது பற்றிய பகுதிகளையும் கீழே படிக்கலாம்.
OpenOffice அனைவருக்கும் இலவசமே. நீங்கள் OpenOffice இன் இப்பதிவை எடுத்து எத்தனை கணினியில் வேண்டுமானாலும் நிறுவலாம், எதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் (வணிகம், அரசு, பொது நிர்வாகம், கல்வி ஆகியன உட்பட). மேல் விவரங்களுக்கு OpenOffice உடன் வரும் உரிம உரையைப் பார்க்கவும் அல்லது
உங்களால் OpenOffice இன் இப்பதிவை இன்று இலவசமாக பயன்படுத்துவற்குக் காரணம் பல தனிப்பட்ட பங்களிப்பாளர்களும் ஆதரவளிக்கும் நிறுவனங்களும் இதுவரை அளித்துவந்துள்ள் உழைப்பே ஆகும். அவர்கள் இம்மென்பொருளை வடிவாக்கி, மேம்படுத்தி, சோதித்து, மொழி பெயர்த்து, ஆவணப்படுத்தி, ஆதரித்து, வினியோகம் செய்தது மட்டுமல்லாமல் இன்னும் பல வழிகளில் இன்று OpenOffice இந்நிலையை - உலகின் முன்னணி திறவூற்று மென்பொருள் என்ற நிலையை - அடைவதற்கு உதவியுள்ளனர்.
எங்கள் செயல் உங்களுக்குப் பிடித்திருந்தால், நாங்கள் மேலும் தொடர்ந்து வளர பின்வரும் இணையதள முகவரிக்குச் செல்லுங்கள்.உங்கள் சேவையைத் தர http://openoffice.apache.org/get-involved.htmlபண உதவி செய்ய http://www.apache.org/foundation/contributing.html
OpenOffice முழுமையாய் செயல்பட JAVA தேவைப்படும்; JAVA பின்வரும் முகவரியில் கிடைக்கும் http://java.com.
Linux Kernel பதிப்பு 2.4 அல்லது அதற்கு மேல்
glibc2 பதிப்பு 2.2.4 அல்லது அதற்கு மேல்
gtk version 2.2.0 அல்லது அதற்கு மேல்
Pentium III or later processor
128 MB RAM (256 MB RAM பரிந்துரைக்கப்படுகின்றது)
1.55 GB கொண்ட வன்தட்டு இடம்
1024x768 நுணுக்கமுடைய X வழங்கி (அதிக நுணுக்கம் பரிந்துரைக்கப்படுகிறது), குறைந்தது 256 வண்ணங்கள்
சாளர மேலாளர்
Gnome 2.6 அல்லது அதற்குப் பின் வந்த, gail 1.8.6 ஐயும் at-spi 1.7 பொதிகளையும் கொண்ட, பதிப்பு உதவும் நுட்பியல் கருவிகள் (AT tools) ஆதரவிற்குத் தேவை
லினக்ஸ் வினியோகங்கள் பல வகையிலுள்ளன, ஒரெ விதமான வினியோகத்தில் கூட மாறுபட்ட நிறுவல் விருப்பத்தேர்வுகள் இருக்கின்றன (KDE, Gnome போல). சில வினியோகங்கள் அவற்றின் 'சொந்த' OpenOffice பதிப்புகளோடு வெளியாகின்றன; இப்பதிப்புகள் OpenOffice சமூகத்தின் பதிப்பிலிருந்து மாறுபட்ட அம்சங்களைக் கொண்டிருக்கலாம். சில வேளைகளில் சமூகத்தின் OpenOffice பதிப்பை வினியோகத்தின் 'சொந்த' பதிப்பின் பக்கத்தில் நிறுவலாம். ஆனால், சமூகத்தின் பதிப்பை நிறுவதற்கு முன் 'சொந்த' பதிப்பை அகற்றுவதே பாதுகாப்பானது. இதை எவ்வாறு செய்வது என்பதற்கு வினியோகத்துடன் வந்த ஆவணங்களைப் பார்க்கவும்.
மென்பொருளை அகற்றுவதற்கோ நிறுவதற்கோ முன்னர் நீங்கள் உங்கள் முறைமையை பின்சேமிப்பு செய்யும்படி பரிந்துரைக்கப்படுகின்றீர்கள்.
போதுமான நினைவு உங்கள் முறைமையின் தற்காலிக அடைவில் இருப்பதையும், படிக்க எழுத ஓட்டத் தேவையான உரிமைகள் உங்களுக்களுக்கு அளிக்கப்பட்டிருப்பதையும் உறுதிசெய்து கொள்ளக. இதர செயலிகளனைத்தையும் நிறுவலைத் தொடங்குமுன் மூடுக.
If you experience OpenOffice startup problems (most notably while using Gnome) please 'unset' the SESSION_MANAGER environment variable inside the shell you use to start OpenOffice. This can be done by adding the line "unset SESSION_MANAGER" to the beginning of the soffice shell script found in the "[office folder]/program" directory.
OpenOffice ஐத் தொடக்குவதிலும் (எ.கா. செயலி நின்றுவிடுதல்) திரையில் காட்டும் சிக்கல்களும் வரைகலை அட்டை இயக்கியால் ஏற்படுகின்றன. இச்சிக்கல்கள் ஏற்பட்டால், உங்கள் வரைகலை அட்டை இயக்கியைப் புதுப்பியுங்கள் அல்லது உங்கள் இயங்குதளத்துடன் வந்த வரைகலை இயக்கியைப் பயன்படுத்த முயலுங்கள். 3D பொருள்களைக் காட்டுவதிலுள்ள சிக்கலை "கருவிகள் - விருப்பத்தேர்வுகள் - OpenOffice - பார்வை - 3D" இலுள்ள "OpenGL பயன்படுத்து" விருப்பத்தேர்வை நீக்குவதன்வழியும் தீர்க்கலாம்.
Only shortcut keys (key combinations) not used by the operating system can be used in OpenOffice. If a key combination in OpenOffice does not work as described in the OpenOffice Help, check if that shortcut is already used by the operating system. To rectify such conflicts, you can change the keys assigned by your operating system. Alternatively, you can change almost any key assignment in OpenOffice. For more information on this topic, refer to the OpenOffice Help or the Help documentation of your operating system.
OpenOfficeஇல் உள்ளிருப்பால் கோப்பு பூட்டப்பட்டுள்ளது. வலையம் கோப்பு உடன்படிக்கையின் படி (NFS) வலையத்தில் உள்ள NFS வாடிக்கையாளர்களுக்கான பூட்டும் ஆவி உலாவிக்கொண்டிருக்கும். கோப்பு பூட்டுதலை நிறுத்த soffice என்ற வசனத்தில் "export SAL_ENABLE_FILE_LOCKING" என்ற வரியை "# export SAL_ENABLE_FILE_LOCKING" என்று மாற்றுங்கள்.
Warning: The activated file locking feature can cause problems with Solaris 2.5.1 and 2.7 used in conjunction with Linux NFS 2.0. If your system environment has these parameters, we strongly recommend that you avoid using the file locking feature. Otherwise, OpenOffice will hang when you try to open a file from a NFS mounted directory from a Linux computer.
OpenOffice ஐ அணுகும் தகவல்களுக்கு பின்வரும் முகவரிக்குச் செல்லவும், http://www.openoffice.org/access/
OpenOffice பற்றிய முக்கிய உதவிகளுக்கு http://support.openoffice.org/ க்குச் செல்லவும். உங்கள் கேள்விகள் ஏற்கனவே பதில் அளிக்கப்பட்டிருக்கும். அதற்கு http://forum.openoffice.org என்ற முகவரியில் உள்ள சமுதாய மன்றத்திற்குச் செல்லவும். users@openoffice.apache.org என்ற உபயோகிப்பாளர் மின்னஞ்சல் குழுவில் பழைய கடித உரையாடல்களைத் தேடலாம். அல்லது உங்கள் கேள்விகளை users@openoffice.apache.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். இவர்களுடன் எப்படி சேர்வது என்பது பின்வரும் முகவரியில் விவரிக்கப்பட்டுள்ளது, http://openoffice.apache.org/mailing-lists.html.
மேலும் FAQ பகுதியையும் பார்க்கலாம் http://wiki.openoffice.org/wiki/Documentation/FAQ.
பிரச்சனைகளையும் பிழைகளையும் கையாள OpenOffice இணையதளம் BugZilla என்ற ஒரு வசதி செய்யப்பட்டுள்ளது.. எல்லா உபயோகிப்போரையும் இந்த வசதியை பயன்படுத்தி உங்கள் கணணியில் உருவாகும் பிரச்சனைகளை தெருவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.இந்த மென்பொருள் மென்ேமலும் வளர, உபயோகிப்பாளர் சமுதாயம் செய்யும் மிகப்பெரிய உதவி , தங்கள் காணும் பிழைகளையும் பிரச்சினைகளையும் எங்களுக்குத் தெரிவிப்பதுதான்.
OpenOffice சமூகம், நீங்கள் இந்த முக்கியமான திறவூற்று செயல்திட்டத்தில் ஆர்வமாக பங்கொவதன்வழி அதிகம் பயன்பெரும்.
ஒரு பயனராக, நீங்கள் இப்போதே இத்தொகுப்பின் மேம்பாட்டு செய்முறையில் ஒரு பயனுள்ள பங்கை ஆற்றுகிறீர்கள். அதே வேளையில், எங்கள் சமூகத்தின் ஒரு நீண்ட கால பங்களிப்பாளராக இன்னும் தீவிரமாக ஈடுபடும்படி உங்களை வரவேற்கிறோம். எங்களோடு இப்பயனர் பக்கத்தில் இணையுங்கள்: http://openoffice.apache.org/get-involved.html
எஙகளோடு சேர்ந்து ஒத்துழைக்க மிகச் சிறந்த வழி, எங்கள் மின்னஞ்சல் பட்டியலில் சேருவதுதான். சறிது காலம் நடப்பதைக் கவனியுங்கள். சேமித்த மின்னஞ்சல்களைப்படித்து அக்டோபர் 2000 முதல் OpenOffice மென்ெபாருள் வெளியிடப்பட்டதிலிருந்து நடந்தவைகளைத் தெரிந்து கொள்ளுங்கள். ஓரளவு பழகியபின் உங்கள் செயல் திறமைகளைக் காட்டுங்கள்
நீங்கள் சேருவதற்கு இங்கு சில மின்னஞ்சல் பட்டியல்கள் உள்ளன. http://openoffice.apache.org/mailing-lists.html
செய்திகள்: announce@openoffice.org *எல்லா பயனர்க்கும் பரிந்துரைக்கப்படுகிறது* (குறைந்த போக்குவரத்து)
பயனர் மன்றம்: user@openoffice.org *சுலபமாக உரையாடல்களைக் கவனிக்கலாம்* (அதிக போக்குவரத்து)
பொதுபான திட்டம் மேம்பாடு, கலந்துரையாடல்கள் பட்டியல்:dev@openoffice.apache.org (அதிக போக்குவரத்து)
குறைந்த மென்பொருள் வடிவாக்க, குறியாக்க அனுபவமே உங்களுக்கு இருந்தாலும், இந்த முக்கிய திறவூற்று செயல்திட்டதிற்கு மிகப்பெரிய பங்கை நீங்கள் அளிக்கலாம். ஆம், நீங்கள்தான்!
எங்கே ஆரம்பிக்கலாம் என்பது பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம் http://openoffice.apache.org/get-involved.html மொழிபெயர்ப்பு, தரக்கட்டுப்பாடு, மென்பொருள் உருவாக்குவதில் உதவி முதலியவைகளை மேற்கொள்ளலாம் . நீங்கள் கணணிப் பொறியாளர் இல்லையெனின், ஆவணம் உருவாக்குதல், விளம்பரப்படுத்துதல் முதலிய வேலைகளைச் செய்யலாம் . The OpenOffice விளப்பரப்பிரிவு பலவித யுக்திகளை உபயோகிக்கிறது. இம்முயற்சதி பல மொழிகளையும் கலாச்சாரத்தையும் தாண்டிச் செயல்படுகிறது. அபாசே ஓபன்ஆபீஸைப் பற்றி பல இடங்களில் பேசிப் பிரபலப்படுத்துவதன் மூலம் எங்களுக்கு உதவலாம்.
விளப்பரக் குழுவுடன் marketing@openoffice.apache.org சேர்ந்து உதவலாம். உங்கள் நாட்டில், பகுதியில் உள்ள செய்தித் தாள்கள், ஊடகம், அரசு அலுவலகங்கள், ஆலோசகர், பள்ளிகள், லினக்ஸ் உபயோகிப்பாளர் குழு ஆகியோருடன் தொடர்பு கொள்ளலாம்.
புதிய OpenOffice 4.1.2 உங்களுக்குப் பயனானதாக அமைந்திருக்குமெனவும் இணையத்தில் எங்கள் சமூகத்தில் இணைவீர்களெனவும் எதிர்பார்க்கிறோம்.
அபாசே ஒபன்ஆபீஸ் சமூதாயம்