LibreOffice 7.1 உதவி
Lets you organize dBASE database indexes. An index allows you to access a database quickly, provided that you query the data in the selection that was defined through the index. When you design a table, you can define the indexes on the Indexes tab page.
நீங்கள் அகவரிசைப்படுத்த விரும்பும் தரவுத்தள அட்டவணையைத் தேர்க.
தேர்ந்த தரவுத்தள அட்டவணைக்கான நடப்பு அகவரிசைகளைப் பட்டியலிடுகிறது. ஒரு அகவரிசையைப் பட்டியலிலிருந்து அகற்ற, அகவரிசையைச் சொடுக்கி, பிறகு வலது அம்பைச் சொடுக்குக.
நீங்கள் ஒரு அட்டவணைக்கு ஒதுக்கக்கூடிய கிடக்கப்பெறும் அகவரிசைகளைப் பட்டியலிடுகிறது. தேர்ந்த அட்டவணைக்கு ஒரு அகவரிசையை அளிக்க, இடது அம்பு படவுருவைச் சொடுக்குக. இடது இரட்டை அம்பு அனைத்துக் கிடைக்கப்பெறும் அகவரிசைகளை ஒதுக்குகிறது.
தேர்ந்த அகவரிசையை அட்டவணை அகவரிசைகள் பட்டியலுக்கு நகர்த்துகிறது.
அனைத்துக் கட்டற்ற அகவரிசைகளை அட்டவணை அகவரிசைகள் பட்டியலுக்கு நகர்த்துகிறது.
தேர்ந்த அட்டவணை அகவரிசைகளை கட்டற்ற அகவரிசைகள் பட்டியலுக்கு நகர்த்துகிறது.
அனைத்து அட்டவணை அகவரிசைகளை கட்டற்ற அகவரிசைகள் பட்டியலுக்கு நகர்த்துகிறது.