LibreOffice 7.2 உதவி
தரவு மூலத்திற்கான கூடுதல் தேர்வுகளைக் குறிப்பிடுகிறது.
தரவுத்தள சாளரத்தில், தொகு - தரவுத்தளம் - பண்புகள் ஐத் தேர்க, கூடுதல் அமைவுகள் கீற்றைச் சொடுக்குக.
பின்வரும் கட்டுப்பாடுகளின் கிடைக்கும் தன்மை தரவுத்தள வகையைச் சார்ந்ததாகும்:
Enter the host name of the server that contains the database, for example ldap.server.com.
Enter the port number for the server that hosts the database.
Enter the name of the JDBC driver for the MySQL database.
Select the character set that you want to use to view the database in LibreOffice. This setting does not affect the database. To use the default character set of your operating system, select "System".
Text and dBASE databases are restricted to character sets with a fixed-size character length, where all characters are encoded with the same number of bytes.
Enter the name of the JDBC driver for the Oracle database.
கூடுதல் இயக்கி தேர்வுகளைக் குறிப்பிடுக.
Uses the current data source of the catalog. This option is useful when the ODBC data source is a database server. Do not select this option if the ODBC data source is a dBASE driver.
Enter the starting point to search the LDAP database, for example, dc=com.
நீங்கள் LDAP சேவையகத்தை அணுகும்போது ஏற்றவிரும்பும் பதிவுகளின் அதிகபட்ச எண்ணிக்கையை உள்ளிடுக.
கோப்பிலுள்ள அனைத்துப் பதிவுகளையும் காட்சியளிக்கிறது, அழிக்கப்பட்டுவது என குறிக்கப்பட்டதும் உட்பட. நீங்கள் இந்தத் தெரிவுப் பெட்டியைத் தேர்ந்தால், பதிவுகளை நீங்கள் அழிக்க முடியாது.
In dBASE format, deleted records remain in the file.
To view changes that you make to the database, close the connection to the database, and then reconnect to the database.
Opens the Indexes dialog, where you can organize the table indexes in the current dBASE database.
Select this check box if the first line of the text file contains field names.
உரைக் கோப்பில் தரவுப் புலங்களைப் பிரிக்கும் வரியுருவை உள்ளிடவோ தேரவோ செய்க.
உரைக் கோப்பில் உரைப் புலங்களை அடையாளம் காணும் வரியுருவை உள்ளிடவோ தேரவோ செய்க. நீங்கள் ஒரே வரியுரு புலப் பிரிப்பியாகப் பயன்படுத்த முடியாது.
Enter or select the character that is used as a decimal separator in the text file, for example, a period (0.5) or a comma (0,5).
Enter or select the character that is used as a thousands separator in the text file, for example a comma (1,000), or a period (1.000).
Select the format for the text file. The extension that you select affects some of the default settings in this dialog.